பெண்கள் பாதுகாப்பு மையத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

பெண்கள் பாதுகாப்பு மையத்தில் வேலைவாய்ப்பு 2021 (Women’s Safety Center  Recruitment in 2021)

பெண்கள் பாதுகாப்பு மையத்தில் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 03 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் 15.02.2021 இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படியும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்: One Stop Centre Administrator, District Coordinator

அமைப்பின் பெயர்

அமைப்பின் பெயர்காலியிடங்கள்
One Stop Centre 01
District Level Centre for Women02

மொத்த காலியிடங்கள்: 03

பணி இடம்: காஞ்சிபுரம், தமிழ்நாடு

வயது: அதிகப்பட்சமாக வயது வரம்பு 35 ஆண்டுகள்

ஊதியம்:

பதவி பெயர்ஊதியம்
OSC Centre Administrator-1ரூ.30,000
District Coordinatorரூ.20,000

கல்வி தகுதி:

பதவி பெயர்கல்வி தகுதி
One Stop Centre Law Degree or Master of Social Work
District Level Centre for WomenGraduate in Humanities &Social Science / Social Work

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 29.01.2021

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 05.02.2021 அன்று மாலை 5.45 வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் அதனை முழு படித்து விடுங்கள்.

நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் உங்களுடைய கல்வி சான்றிதழ் மற்றும் உரிய சான்றிதழ்களை அனைத்தையும் இணைத்து அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

சமுக நல அலுவலர், நெ.43, காந்தி நகர் 2வது தெரு, (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகில்) காஞ்சிபுரம் – 631 501

தேர்வு முறை: நேரடி நியமனம்

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்:

பதவி பெயர்அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்
OSC Centre Administrator-1Click Me
District CoordinatorClick Me

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment