மேற்கு வங்க மாநிலத்தில் காவல் துறையில் வேலைவாய்ப்பு 2021 (West Bengal Police Recruitment 2021)
மேற்கு வங்க காவல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அமைப்பில் காலியாக உள்ள 1325 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலம். மேலும் இந்த பணிக்காண விண்/ணப்பிக்கும் கடைசி நாள் 22.03.2021.
பதவியின் பெயர் : Wireless Operator, Wireless Supervisor (Technical)
மொத்த காலியிடங்கள்:
Wireless Operator – 1251
Wireless Supervisor (Technical) – 74
கல்வி தகுதி: 10th, 12th Pass, Bachelor Degree,
மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
பணியிடம்: மேற்கு வங்காளம் (West Bengal)
வயது வரம்பு: 21 வயது முதல் 30 வயது வரை இருந்தல் வேண்டும்.
இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்ப கட்டணம்:
All Gategories except Scheduled Caste/ Scheduled Tribe (of West Bengal only) – Rs.325/-
Scheduled Caste (West Bengal Only) – Rs.25/-
Scheduled Tribe (West Bengal Only) – Rs.25/-
விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்
நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை: Medical Examination, Written Exam
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 22.02.2021
விண்ணப்பித்தின் கடைசி நாள்: 22.03.2021
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: Wireless Operator | Wireless Supervisor (Technical)
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் இணையதளம்: Wireless Operator | Wireless Supervisor (Technical)
அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
Latest Jobs: Click Me
Official YouTube Channel: Click Me
Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan