UPSC-Indian Forest Service Recruitment 2021

Spread the love

UPSC-Indian Forest Service Exam Recruitment 2021

UPSC-இந்திய வனத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 110 பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 24.03.2021

அமைப்பின் பெயர்: Indian Forest Service Examination 

மொத்த காலியிடங்கள்: 110

பணியிடம்: இந்தியா முழுவதும்

ஊதியம்: குறிப்பிடப்படவில்லை

வயது: A candidate must have attained the age of 21 years and must not have attained the age of 32 years on 1st August 2021, i.e. he must have been born not earlier than 2nd August 1989 and not later than 1st August 2000

இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும் என்று அறிவிப்பை குறிப்பிட்டப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: Bachelor Degree

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

விண்ணப்ப கட்டணம்: SC/ST/PwBD – Rs.100/-

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

தேர்வு முறை:  Written Examination, Interview

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 05.03.2021

விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.03.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

விண்ணப்பிக்கும் இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click Me

Official YouTube Channel: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment