திருச்சியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 2021

Spread the love

பிப்ரவரி 28-திருச்சியில் மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு 2021 (Trichy Mega Job Recruitment 2021 )

திருச்சி மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. . நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலம்.

பதவியின் பெயர் : பல்வேறு

மொத்த காலியிடங்கள்: 8600

கல்வி தகுதி: 8th, 10th,  12th, ITI, Diploma, Nursing,  Bara Medical, Hotel Management, B.E , etc.,

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்

வயது வரம்பு: குறிப்பிடப்படவில்லை

ஊதியம்: ரூ.4,000 முதல் ரூ.25,000

இந்த சம்பளம் ஆனாது பதவிகேற்ப வழங்கப்படும்

விண்ணப்ப கட்டணம்: இல்லை

விண்ணப்பிக்கும் முறை: ஆப்லைன்   

தேர்வு முறை: Interview

நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் முன்பதிவு பண்ண வேண்டும், மேலும் இந்த வேலைவாய்ப்ப்பு முகாம் நடைபெறும் முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முகவரி:

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகில் உள்ள ஜமால் முகமது கல்லூரி

வேலைவாய்ப்பு முகம் நடைபெறும் நாள்: 28.02.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

விண்ணப்பிக்கும் இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click Me

Official YouTube Channel: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment