TNPSC- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2021(TNPSC-Tamil Nadu Public Service Commission Recruitment 2021)
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 82 பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 24.09.2021
பதவியின் பெயர்கள்:
பதவி பெயர் | காலியிடங்கள் |
Assistant Public Prosecutor, Grade-II | 50 |
Principal, Industrial Training Institute/ Assistant Director of Training | 06 |
Assistant Geologist in Geology and Mining Department | 15 |
Assistant Geologist in Public Work Department | 09 |
Assistant Geologist in Agricultural Engineering Department | 02 |
மொத்த காலியிடங்கள்: 82
மேலாண்மை: தமிழ்நாடு அரசு
அமைப்பின் பெயர்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்
ஊதியம்:
பதவி பெயர் | ஊதியம் |
Assistant Public Prosecutor, Grade-II | ரூ.56,100 – ரூ.1,77,500 |
Principal, Industrial Training Institute/ Assistant Director of Traning | ரூ.56,100 – ரூ.1,77,500 |
Assistant Geologist in Geology and Mining Department | ரூ.37,700 – ரூ.1,19,500 |
Assistant Geologist in Public Work Department | ரூ.37,700 -ரூ.1,19,500 |
Assistant Geologist in Agricultural Engineering Department | ரூ.37,700 -ரூ.1,19,500 |
வயது:
- Assistant Public Prosecutor, Grade-II – Maximum age limit 34 years
- Principle, Industrial Training Insitute/ Assistant Director of Training – Minimum 24 years – No Age limit
- Assistant Geologist – Maximum age limit 30 years
இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும்.
மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
கல்வித் தகுதி:
பதவி பெயர் | கல்வி தகுதி |
Assistant Public Prosecutor, Grade-II | Must Possess B.L. Degree |
Principal, Industrial Training Institute/ Assistant Director of Traning | i) A degree in any branch of Engineering or Technology of any recognized University or Institution under the purview of the All India Council for Technical Education (AICTE) |
Assistant Geologist in Geology and Mining Department | M.Sc degree |
Assistant Geologist in Public Work Department | Master of Science |
Assistant Geologist in Agricultural Engineering Department | A degree in Geology of any recognized University |
விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர். நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கு விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை: Examination, Oral Test, Interview
விண்ணப்ப கட்டணம்:
1.Assistant Agricultural Officer & Horticultural Officer
- Registration Fees – Rs.150/-
- Prelimainary Examination Fee – Rs.100/-
- Main Written Examination Fee -Rs.200/-
2.Principal, Industrial Training Institute/ Assistant Director of Traning
- Registration Fee – Rs.150/-
- Examination Fee – Rs.200/-
3. Agricultural Officer (Extension)
- Registration Fee – Rs.150/-
- Examination Fee – Rs.150/-
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 25.08.2021
விண்ணப்பித்தின் கடைசி நாள்: 24.09.2021
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு:
பதவி பெயர் | அதிகாரப்பூர்வமான அறிவிப்பு |
Assistant Public Prosecutor, Grade-II | Click Me |
Principal, Industrial Training Institute/ Assistant Director of Traning | Click Me |
Geologist | Click Me |
அதிகார்ப்பூர்வமான ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் இணையதளம்:
பதவி பெயர் | விண்ணப்பிக்கும் இணையதளம் |
Assistant Public Prosecutor, Grade-II | Click Me |
Principal, Industrial Training Institute/ Assistant Director of Traning | Click Me |
Geologist | Click Me |
Official Website | Click Me |
Latest Jobs | Click Me |
Latest Abroad Jobs | Click Me |
Official Telegram Channel | Click Me |
Official YouTube Channel | Click Me |
Twitter Page Join | Jobs tamilan |
Facebook page Join | Jobs tamilan |