TNHRCE Recruitment 2021 (இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு 2021)
TNHRCE Recruitment 2021 தமிழ்நாடு முழுவதும் உள்ள திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 200+ பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்கள்: ஓட்டுநர், திருவலகு, மேளம்செட், நாதஸ்வரம், மேளம், அத்தியான பட்டர், புலவர், உபகோயில் அர்ச்சகர், தட்டச்சர், திருமாலைப் பால்காவடி, பரிசாரகர், வேதம், அத்யாபகம், யானைபாகன், இரவு காவல், குடை திருமஞ்சனம், நட்டுமுட்டு, வசூல் எழுத்தர், சீட்டு விற்பனையாளர், அலுவலக உதவியாளர், மின் பணியாளர், தொழில் நுட்ப உதவியாளர், etc.,
மொத்த காலியிடங்கள்: 200+
பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்.
ஊதியம்: அறிவிப்பில் ஒவ்வொரு பணிக்கான ஊதியம் கொடுக்கப்பட்டுள்ளது.
வயது: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்
கல்வித் தகுதி: 8th, 10th மற்றும் தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்
மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.100/-
நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர். மேலே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப கட்டணத்தை கோயில் அலுவலகத்தில் நேரில் சென்று கொடுத்து விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நேரடியாகவோ அல்லது அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன்
மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
தேர்வு முறை: நேரடி நியமனம்
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 07.07.2021
விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.08.2021
Official Notification | Click Me |
Official Website | Click Me |
Latest Jobs | Click Me |
Official Telegram Channel | Click Me |
Official YouTube Channel | Click Me |
Twitter Page Join | Jobs tamilan |
Facebook page Join | Jobs tamilan |