8வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் தமிழ்நாடு மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

TNFDC Recruitment 2021 (8வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் தமிழ்நாடு மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு 2021)

TNFDC Recruitment 2021 தமிழ்நாடு மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 05 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் 19.02.2021 இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படியும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவி பெயர்: அலுவலக உதவியாளர்

மொத்த காலியிடங்கள்: 05

பணி இடம்: தமிழ்நாடு முழுவதும்.

வயது: 18 – 35 ஆண்டுகள்.

ஊதியம்: ரூ.15,000 – 50,000/-

கல்வி தகுதி:

  • 8வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 06.07.202

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 30.07.2021

விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் அதனை முழு படித்து விடுங்கள்.

நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் உங்களுடைய கல்வி சான்றிதழ் மற்றும் உரிய சான்றிதழ்களை அனைத்தையும் இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தேர்வு முறை:

  • Interview
  • Exam
  • Document Verification
Official Notification and Application formClick Me
Official WebsiteClick Me
Latest JobsClick Me
Latest Abroad JobsClick Me
Official Telegram ChannelClick Me
Official YouTube ChannelClick Me
Twitter Page JoinJobs tamilan
Facebook page JoinJobs tamilan

Leave a Comment