TN 12th Exam Time Table Announced: தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு 2021
12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே 3 முதல் மே 21 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12th Exam Time Table
நாள் | கிழமை | பாடம் |
03.05.2021 | திங்கள் | தமிழ் |
05.05.2021 | புதன் | ஆங்கிலம் |
07.05.2021 | வெள்ளி | தொடர்பு ஆங்கிலம் கணினி, அறிவியல் உயிரி வேதியியல் சிறப்பு தமிழ் அரசியல் அறிவியல் புள்ளியியல் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் ஹோம் சயின்ஸ் இந்திய கலாசாரம் |
11.05.2021 | செவ்வாய் | இயற்பியல் பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் |
17.05.2021 | திங்கள் | கணிதம், விலங்கியல் வணிகம் நுண் உயிரியியல் ஊட்டச்சத்து ஜவுளி வடிவமைப்பு உணவு நிர்வாகம் வேளாண் அறிவியல் நர்சிங் |
19.05.2021 | புதன் | உயிரியியல் தாவரவியல் வரலாறு வணிக கணிதம் |
21.05.2021 | வெள்ளி | வேதியியல் கணக்குப்பதிவியல், புவியியல் |

Latest Jobs: Click Me
Official YouTube Channel: Click Me
Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan