திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு 2021 (Tiruvannamalai District Recruitment in 2021)

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 01 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் 30.01.2021 இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படியும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்: பதிவறை எழுத்தர்

மொத்த காலியிடங்கள்: 02

பணி இடம்: திருவண்ணாமலை மாவட்டம்

மேலாண்மை: தமிழ்நாடு அரசு

வயது: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

பிரிவுவயது
பொதுப்பிரிவு30 வயதிற்குள்
BC/MBC32 வயதிற்குள்
SC/ST 35 வயதிற்குள்

ஊதியம்: ரூ.15,900 முதல் ரூ.50,400

கல்வி தகுதி: 10வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பாரக்கவோம்.

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 28.01.2021 அன்று வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் கிளிக் செய்தால். நீங்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளாலம். அதில் உங்களுடைய Bio-Data பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பாரக்கவோம்.

அஞ்சல் முகவரி:

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருவண்ணாமலை – 606 604.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Stay tuned Jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan

Leave a Comment