திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாயப்பு 2021

Spread the love

 திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாயப்பு 2021( Tirupathur District Rural Development and Panchayat Registrar Clerk, Office Assistant, Night Guard Recruitment)

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளதக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் போன்ற பணிகளில் காலியாக உள்ள 14 பணி இங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டு வழிமுறை படி விண்ணப்பிக்கலாம்.

மேலாண்மை: தமிழ்நாடு அரசு

அமைப்பின் பெயர்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை திருப்பத்தூர் மாவட்டம்.

பதவியின் பெயர்கள்: பதிவறை எழுத்தர் (02), அலுவலக உதவியாளர் (10), இரவு காவலர் (02)

மொத்த காலியிடங்கள்: 14

பணி இடம்: திருப்பத்தூர் மாவட்டம்

ஊதியம்: ரூ.15,700 முதல் ரூ.50,400 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்

இந்த பணிக்கு இனசூழற்சி அடிப்படையில் வயது வரம்பு மாற்றம் செய்யப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளத்து.

கல்வி தகுதி: 10வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். மேலும் தமிழ் எழத படிக்க தெரிந்திருந்தால் போதும்.

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 08.01.2021. 24.12.2020,

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 28.01.2021, 18.01.2021

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நீங்கள் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சென்று கொடுக்க வேண்டும் அல்லது அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக் உதவியாளர் வளர்ச்சி,

தரை தளம், மாவட்ட ஆட்சியரகம்,

திருப்பத்தூர் – 635 601

பதிவறை எழுத்தர் அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்: இந்த லிங்க் கிளிக்

அலுவலக உதவியார் அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்: இந்த லிங்க் கிளிக்

இரவு காவலர் அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்:இந்த லிங்க் கிளிக்

Tirupathur District Rural Development and Panchayat Jeep Driver Recruitments 2021

Recruitment for Rural Development and Panchayat Department in Tirupati District has been announced. Accordingly, 14 vacancies in the posts of Registrar, Office Assistant, and Night Guard are to be selected. Those of you who want to apply for this job can apply as per the instructions given below.

Management: Government of Tamil Nadu

Organization Name: Department of Rural Development and Panchayat, Tirupati District.

Names of posts: Registrar Clerk (02), Office Assistant (10), Night Guard (02)

Total vacancies: 14

Place of work: Tirupati district

Salary: Salary ranges from Rs.15,700 to Rs.50,400.

Age Limit: Must be between 18 and 35 years old

It has been reported that the age limit for this work will be changed on the basis of ethnicity.

Educational Qualification: Passed 10th class is sufficient. It is enough to know how to read and write Tamil.

Start date to apply: 08.01.2021. 24.12.2020,

Last day for application: 28.01.2021, 18.01.2021

How to apply: Those who want to apply for this job should download the application form given below from our site and fill it up and send it in person at the Tirupati District Collector’s Office or send the application by post.

Postal Address:

Development of Interview Assistant to Tirupati District Administrator,

Ground floor, District Collector,

Tirupati – 635 601

Registry Clerk Notice and Application Form: Click this link

Office Assistant Notice and Application Form: Click this link

Night Guard Notice and Application Form: Click this link

Stay tuned to jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan

Leave a Comment