திருச்சியில் உள்ள BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021 (Tiruchirappalli Bharat Heavy Electricals Limited Recruitment 2021)
திருச்சிராப்பள்ளியில் உள்ள பாரத மிகு மின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள பல்வேறு பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்கள்:
பதவி பெயர் | காலியிடங்கள் |
Fitter | 112 |
Welder (G&E) | 58 |
Turner | 07 |
Machinist | 12 |
Electrician | 26 |
Wireman | 02 |
Electronic Mechanic | 02 |
Instrument Mechanic | 02 |
AC & Refrigeration | 02 |
Diesel Mechanic | 03 |
Programme & System Administration Assistant | 08 |
Carpenter | 02 |
Plumber | 02 |
Mechanic (Motor Vehicle) | 08 |
Assistant (Human Resources) | 02 |
Accountant | 04 |
MLT Pathology | 01 |
Mechanical/ Production Engineering | 93 |
Electrical & Electronics Engineering/ Electrical & Instrumentation Engineeeing | 14 |
Electronics & Communication Engineering | 07 |
Computer Science/ Information Technology | 09 |
Civil | 12 |
Chemical Engineering | 01 |
மொத்த காலியிடங்கள்: 389
பணியிடம்: திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு
மேலாண்மை: மத்திய அரசு
ஊதியம்: Rs.7,700 – Rs.9,000
வயது வரம்பு: 18 – 27 வயது
கல்வித் தகுதி: 10th, 12th, Bachelor Degree, Engineering, Diploma in Engineering or Technology
விண்ணப்ப கட்டணம்: இல்லை
விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்
மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
தேர்வு முறை: Merit List Based
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 01.04.2021
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.04.2021
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: Notification 1 | Notification 2 | Notification 3
விண்ணப்பிக்கும் இணையதளம்: Click Me
அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me
Latest Jobs: Click Me
Official Telegram Channel: Click Me
Official YouTube Channel: Click Me
Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan