திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வேலைவாய்ப்பு (Thiruchendur Subramania Swamy Temple Recruitment in 2021)
இந்து சமய அறநிலைத்யத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி காலியாக உள்ள 36 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்ட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவின் பெயர்:
பதவி பெயர் | காலியிடங்கள் |
இலை விபூதி போத்தி | 01 |
திருவலகு | 01 |
பலவேலை | 04 |
தவில் | 01 |
தாளம் | 01 |
கருதி | 01 |
காயாமொழி கோயில் அர்ச்சகர் | 01 |
காயல்பட்டிணம் கோயில் அர்ச்சகர் | 01 |
குலசை கோயில் அர்ச்சகர் | 01 |
குலசை கோயில் அத்தியான வாத்தியார் | 01 |
குலசை கோயில் தேவராம் | 01 |
குலசை கோயில் மடப்புள்ளி | 01 |
தட்டச்சகர் | 03 |
அலுவலக உதவியாளர் | 09 |
இளநிலை மின் பொறியாளர் | 01 |
உதவி மின் கம்பியாளர் | 05 |
பிளம்பர் | 03 |
மொத்தம் காலியிடங்கள்: 36
அமைப்பின் பெயர்: இந்து சமய அறநிலையத்துறை
வயது: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும், 35 வயது மேற்படாதவராகவும்.
கல்வித் தகுதி: 10 வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் உங்களுக்கு தமிழ் மொழி எழுத மற்று படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு முறைகள்: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
ஊதியம்:
பதவி பெயர் | ஊதியம் |
இலை விபூதி போத்தி | Rs.15,900 – 50,400/- |
திருவலகு | Rs.15,900 – 50,400/- |
பலவேலை | Rs.15,700 – 50,000/- |
தவில் | Rs.18,500 – 58,600/- |
தாளம் | Rs.18,500 – 58,600/- |
கருதி | Rs.15,700 – 50,000/- |
காயாமொழி கோயில் அர்ச்சகர் | Rs.15,900 – 50,400/- |
காயல்பட்டிணம் கோயில் அர்ச்சகர் | Rs.10,000 – 31,500/- |
குலசை கோயில் அர்ச்சகர் | Rs.11,600 – 36,800/- |
குலசை கோயில் அத்தியான வாத்தியார் | Rs.11,600 – 36,800/- |
குலசை கோயில் தேவராம் | Rs.11,600 – 36,800/- |
குலசை கோயில் மடப்புள்ளி | Rs.11,600 – 36,800/- |
தட்டச்சகர் | Rs.18,500 – 58,600/- |
அலுவலக உதவியாளர் | Rs.15,900 – 50,400/- |
இளநிலை மின் பொறியாளர் | Rs.35,600 – 1,12,000/- |
உதவி மின் கம்பியாளர் | Rs.16,600 – 52,400/- |
பிளம்பர் | Rs.15,900 – 50,400/- |
விண்ணப்பம் விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 24/02/2021 அன்று பிற்பகல் 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பின் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்: இந்த லிங்க் கிளிக்
அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
Latest Jobs: Click Me
Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Soical Media.
Facebook page Joine Jobstamilan.com
Twitter Page Join Jobstamilan.com