10 வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் தேனி மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு 2021

Spread the love

10 வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் தேனி மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு 2021 (Theni District Government Job Recruitment 2021)

தேனி மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்த பணிக்கு விண்ணப்பிக்க  விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்கள்: Assistant Cum Data Entry Operator

மொத்த காலியிடங்கள்: Various

மேலாண்மை: தமிழ்நாடு அரசு

கல்வி தகுதி: 10th Pass + English/ Tamil Typing Certificate.

அதிகபட்ச வயது வரம்பு: 40 ஆண்டுகள்

பணியிடம்: தேனி மாவட்டம், தமிழ்நாடு

ஊதியம்: Rs.9000/- per month

தேர்வு முறை: Interview

விண்ணப்ப கட்டணம்: இல்லை

விண்ணப்பிக்கும் முறை: ஆப்லைன்

நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் உங்கள் Bio-Data மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பதிவிறக்கம் செய்யது முழுமைய படித்து அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்க வேண்டும்

அஞ்சல் முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
ஒருங்கிணைந்த அரசு பல்துறை வளாகம் -II,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தேனி – 625 531.
தொடர்பு எண்கள்: 04546 – 291919, 89031 84098

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 18.05.2020

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.05.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: Click Me

அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me

Latest Jobs: Click Me

Official Telegram Channel: Click Me

Stay tuned Jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment