10 வது வகுப்பு முடித்திருந்தால் போதும் மத்திய அரசின் FACT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

10 வது வகுப்பு முடித்துருந்தால் போதும் மத்திய அரசின் FACT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 (THE FERTILISERS AND CHEMICALS TRAVANCORE LIMITED Recruitment 2021)

ஃபெர்டிலைசர்கள் மற்றும் கெமிக்கல்ஸ் டிராவன்கோர் லிமிடெட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள பல்வேறு பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 15.04.2021.

பதவியின் பெயர்: Cook Cum Bearer

அமைப்பின் பெயர்:  ஃபெர்டிலைசர்கள் மற்றும் கெமிக்கல்ஸ் டிராவன்கோர் லிமிடெட் (THE FERTILISERS AND CHEMICALS TRAVANCORE LIMITED)

மொத்த காலியிடங்கள்: பல்வேறு (Various)

மேலாண்மை: மத்திய அரசு

கல்வி தகுதி: 10வது வகுப்பு தேர்ச்சி

பணியிடம்: Travancore, Kerala

ஊதியம்: குறிப்பிடப்படவில்லை

வயது வரம்பு: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் அதிகபட்ச வயது வரம்பு 35.

இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும்.

விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன்

கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிப்பை முழமையாக படிக்க வேண்டும். அதன் பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன் பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

Dy General Manager (HR)IR, FEDO Building, The Fertilisers And Chemicals Travancore Limited, Udyogamandal. PIN-683 501

விண்ணப்ப கட்டணம்: கிடையாது

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 30.03.2021

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 15.04.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: Click Me

விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய: Click Me

அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me

Latest Jobs: Click Me

Official Telegram Channel: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment