தென்காசி மாவட்ட சமூக நல அலுவலம் சார்பாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியள்ளது. அதன்படி சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள 7 பணியிடங்களு்க்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு கடைசி நாள் 10.09.2021.
பதவி பெயர்: மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், தகவல் தொழில் நுட்ப பணியாளர், வழக்கு பணியாளர், இரவு காவலர் மற்றும் ஒட்டுநர், பல்நோக்கு உதவியாளர்,
ஊதியம்:
- மைய நிர்வாகி – ரூ.30,000/-
- மூத்த ஆலோசகர் – ரூ.20,000/-
- தகவல் தொழில் நுட்ப பணியாளர் – ரூ.18,000/-
- வழக்கு பணியாளர் – ரூ.12,000/-
- இரவு காவலர் மற்றும் ஒட்டுநர் – ரூ.10,000/-
- பல்நோக்கு உதவியாளர் – ரூ.6,400/-
வயது: குறிப்பிடப்படவில்லை
மொத்த காலியிடங்கள்: 07
கல்வி தகுதி:
- மைய நிர்வாகி – Master Degree in Social Work Counselling Psychology or Development Management
- மூத்த ஆலோசகர் – Master Degree in Social Work Counselling Psychology or Development Management
- தகவல் தொழில் நுட்ப பணியாளர் – Bachelors Degree in Computer Science
- வழக்கு பணியாளர் – Bachelors Degree Degree in Social Work Counselling Psychology or Development Management
- பல்நோக்கு உதவியாளர்,இரவு காவலர் மற்றும் ஒட்டுநர் – Candidate Should have experience working in Office set-
விண்ணப்பம் ஆரம்ப நாள்: 30.08.2021
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 10.09.2021
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நாங்கள் கீழே கொடுத்துள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்பத்தை பூா்த்தி செய்து அது உடன் கல்வி தகுதி, சாதிச்சான்று, முன்னுாிமை சான்று ஆகியவற்றை சேர்த்து தென்காசி மாவட்ட ஆட்சி தலைவரின் நோ்முக உதவியாளர் (வளா்ச்சி) பாிவு-க்கு நேரில் சென்று கொடுக்க வேண்டும் அல்லது அஞ்சல் மூலம் விண்ணப்பம் மற்றும் சான்றை சேர்த்து முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி: அறிவிப்பை பார்க்கவோம்.
Official Notification and Application Form Download | Click Me |
Official Website | Click Me |
Latest Jobs | Click Me |
Official Telegram Channel | Click Me |
Official YouTube Channel | Click Me |
Twitter Page Join | Jobs tamilan |
Facebook page Join | Jobs tamilan |