தென்காசி மாவட்ட அம்மா மினி கிளினிக் வேலைவாய்ப்பு 2021

Spread the love

தென்காசி மாவட்ட அம்மா மினி கிளினிக் வேலைவாய்ப்பு 2021(Tenkasi Amma Mini Clinic Recruitment 2021)

தென்காசி மாவட்டம்  அம்மா மினி கிளினிக் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 123 பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 16.02.2021

பதவியின் பெயர்கள்: செவிலியர் (41), பல்நோக்கு சுகாதார பணியாளர் (41), மருத்துவ அலுவலர்கள் (41)

மொத்த காலியிடங்கள்: 123

மேலாண்மை: தமிழக அரசு

அமைப்பின் பெயர்: அம்மா மினி கிளினிக்

பணியிடம்: தென்காசி மாவட்டம்

ஊதியம்: ரூ.6,000 – ரூ.60,000

வயது: 40 ஆண்டுகள்

கல்வித் தகுதி: MBBS, GNM Diploma, 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன்

மின்னஞ்சல் முகவரி: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு உங்களுடைய Bio-Dateவை நேரிலோ அல்லது அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 04.02.2021

விண்ணப்பித்தின் கடைசி நாள்:

செவிலியர் மற்றும் பல்நோக்கு பணியாளர்: 13.02.2021

மருத்துவ அவலுவலர்: 16.02.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு:

செவிலியர் மற்றும் பல்நோக்கு பணியாளர்: இந்த லிங்க் கிளிக்

மருத்துவ அவலுவலர்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment