தமிழ்நாடு பதிவுத் துறையில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

தமிழ்நாடு பதிவுத் துறையில் வேலைவாய்ப்பு 2021(Tamilnadu Registration Department Recruitment 2021)

தமிழ்நாடு பதிவுத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 790 பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 12.02.2021.

பதவியின் பெயர்கள்: முத்திரைத்தாள் விற்பனையாளர் (Stamp Vendor)

மொத்த காலியிடங்கள்: 790

மேலாண்மை: தமிழக அரசு

பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்

ஊதியம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன்

கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிப்பை முழமையாக படிக்க வேண்டும். அதன் பின் உங்கள் மாவட்டத்தில் உள்ள மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் நேரில் பெற்று கொள்ளவேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கிடையாது

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 03.02.2021

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 12.02.2021 பிற்பகல் 5 மணி வரை மட்டுமே விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment