விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 (Tamilnadu Civil Supplies Corporation Viluppuram Recruitment in 2021)

விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 62 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் 15.02.2021 இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படியும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவி பெயர்: பட்டியல் எழுத்தர் (20), உதவுபவர் (22), காவலர் (20).

மொத்த காலியிடங்கள்: 62

பணி இடம்: விழுப்புரம் மண்டலம், தமிழ்நாடு

வயது: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

ஊதியம்:

பட்டியல் எழுத்தர்    ரூ.2,410+அகவிலைப்படி

உதவுபவர், காவலர்  ரூ.2,359+அகவிலைப்படி

கல்வி தகுதி:

பட்டியல் எழுத்தர்: பி.எஸ்சி (அறிவியல்),

உதவுபவர்: 12வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காவலர்: 8வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 03.02.2021

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 15.02.2021 அன்று மாலை 5.00 வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் அதனை முழு படித்து விடுங்கள்.

நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் உங்களுடைய கல்வி சான்றிதழ் மற்றும் உரிய சான்றிதழ்களை அனைத்தையும் இணைத்து அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், த.நா.நு.பொ.வா.கழகம், நெ.1, ஹாஸ்பிட்டல் ரோடு, விழுப்புரம்- 605 602

தேர்வு முறை: நேர்காணல்

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment