தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 (Tamilnadu Civil Supplies Corporation Recruitment in 2021)

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 190 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் 19.01.2021 இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படியும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவி பெயர்: பட்டியல் எழுத்தர் (82), உதவுபவர் (19), காவலர் (89).
மொத்த காலியிடங்கள்: 160

பணி இடம்: கடலூர் மாவட்டம், தமிழ்நாடு

வயது: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

ஊதியம்: முதல் பணிக்கு ரூ.2,410, இரண்டாவது மற்றும் மூன்றாவது பணிக்கு ரூ.2,359

கல்வி தகுதி:
பட்டியல் எழுத்தர்: பி.எஸ்சி, Science Graduate only,
உதவுபவர்: 12வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காவலர்: 8வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பத்தின் கடைசி நாள்: 19.01.2021 அன்று மாலை 5.00 வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் அதனை முழு படித்து விடுங்கள்.
நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் உங்களுடைய கல்வி சான்றிதழ் மற்றும் உரிய சான்றிதழ்களை அனைத்தையும் இணைத்து அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், த.நா.நு.பொ.வா.கழகம், நெல்லிக்குப்பம் ரோடு, கடலூர் – 607 001.
தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்
அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Tamilnadu Civil Supplies Corporation Recruitment in 2021


Tamil Nadu Consumer Goods Corporation has announced the Employment 2021 announcement. Accordingly recruitment is taking place for 190 vacant posts. The last date to apply for this job is 19.01.2021 Those who are willing and eligible to apply for this job can apply. You can also apply according to the procedure given below.
Job Title: List Clerk (82), Assistant (19), Guard (89).
Total vacancies: 160
Place of work: Cuddalore District, Tamil Nadu
Age: Must have completed 18 years of age.
Salary: Rs. 2,410 for first job, Rs. 2,359 for second and third job
Educational qualification:
List Clerk: B.Sc, Science Graduate only,
Assistant: Must have passed 12th class.
Guard: Must have passed 8th class
Last day for application: Application can be made only till 5.00 pm on 19.01.2021.
How to apply: Download the job advertisement given below from our site and read it in full.
If you want to apply for this job, you have to send your education certificate and all the relevant certificates by post.
Postal Address:
Regional Manager, Regional Office, TNPO, Nellikuppam Road, Cuddalore – 607 001.
Examination Method: Written Examination and Interview

Official announcement: Click this link
Official Website: Click This Link

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan

Leave a Comment