தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் ஆட்சேர்ப்பு 2021 (Tamilnad Mercantile Bank Recruitment 2021)
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ஒரு தனியார் நிறுவனம் ஆகும். இப்போது வங்கியில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது அதில் Chief Manager, Senior Manager, Manager, Assistant Manager போன்ற பணிக்கு ஆட்கள் எடுக்கப்பட உள்ளது.
பதவியின் பெயர்: Chief Manager, Senior Manager, Manager, Assistant Manager.
மொத்த காலியிடங்கள்: அறிவிப்பை பார்த்து தெரிந்துக்கொள்ளவோம்.
மேலமாண்மை: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (Tamilnad Mercantile Bank Ltd)
இடம்: அறிவிப்பை பார்க்கவும்
கல்வி தகுதி: ஒய்வுபெற்ற அதிகாரியாக இருக்க வேண்டும் (Retired officers)
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 23.12.2020
விண்ணப்பத்தின் கடைசி நாள்: 02.01.2021
வயது: 61 வயது மிகாமல் இருக்க வேண்டும்
ஊதியம்: ரூ.22,000 முதல் ரூ.35,000 வரை சம்பளம் வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
தேர்வு முறை: நேர்முக தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க: இந்த லிங்க் கிளிக்
அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
Tamilnad Mercantile Bank Recruitment 2021

Tamil Nadu Mercantile Bank is a private company. Now the bank is recruiting people for the post of Chief Manager, Senior Manager, Manager, Assistant Manager.
Job Title: Chief Manager, Senior Manager, Manager, Assistant Manager.
Total Vacancies: We will find out by looking at the announcement.
Management: Tamilnad Mercantile Bank Ltd.
Location: See notice
Educational Qualification: Must be a retired officer
Start date to apply: 23.12.2020
Last day for application: 02.01.2021
Age: Must not be over 61 years of age
Salary: Salary ranges from Rs. 22,000 to Rs. 35,000.
How to apply: Online
Selection Method: Interviews will be selected.
Official announcement: Click this link
Apply Online: Click This Link
Official Website: Click This Link
Stay tuned to jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan