தமிழ்நாடு அரசு ஆசிரியர் துறையில் வேலைவாய்ப்பு 2021(Tamil Nadu Teachers Recruitment in 2021)
தமிழ்நாடு அரசு ஆசிரியர் துறையில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. ஆசிரியர் பணிக்காண அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி நீங்கள் இந்த பணிக்கு விரும்பினால் எங்கள் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலாம் . மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நாளானது தொழில்நுட்ப காரணம் மற்றும் தேர்தல் காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர்: Special Teachers ( Craft Instructor(sewing), Art Master, Music Teacher, Physical Education Teacher)
மொத்த காலியிடங்கள்: 1598
மேலாண்மை: தமிழக அரசு
ஊதியம்: குறிப்பிடப்படவில்லை
கல்வி தகுதி: A Pass in +2 under 10+2 pattern
விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் இணையதளம் இந்த மாதம் 31.03.2021 அன்று தான் லிங்க் வெளியிடப்படும் என்று அறிவிப்பில் கூறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு எங்கள் தளத்தில் இணையந்து இருங்கள் Jobstamilan.com
விண்ணப்ப கட்டணம்: ரூ.500, SC/ST/ SCA ரூ.250 விண்ணப்பித்திற்கு செலுத்த வேண்டிய தொகையை ஆன்லைன் மூலம் அல்லது Demand draft (DD) எடுத்து செலுத்த வேண்டும்.
தேர்வு முறை: Written Examination, Certificate Verification
தேர்வு நாள்: 27.08.2021
விண்ணப்பிக்கும் இணையதளம் Postponed
விண்ணப்பித்தின் கடைசி நாள்: 25.04.2021
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: Click Me | Postponed
ஆன்லைன் விண்ணப்பிக்கும் இணையதளம்: Click Me
அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me
Latest Jobs: Click Me
Official Telegram Channel: Click Me
Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan