தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் வேலைவாய்ப்பு 2021

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி Office Assistant பணியிடங்களில் காலியாக உள்ள பணிகளுக்கு ஆடசேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலாம்.

அமைப்பின் பெயர்: தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம்

மேலாண்மை: தமிழ்நாடு அரசு

மொத்த காலியிடங்கள்: 53

ஊதியம்: ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி இடம்: சென்னை

வயது வரம்பு: 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்

கல்வி தகுதி:  8 வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: தகுதியுள்ளவர், நேர்காணல் மற்றும் அனுபவம்

விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப பதிவிறக்க லிங்க கிளிக் செய்து அதனை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் நீங்கள் உங்களுடைய சான்றிதழ் நகலை இணைந்து அதனை அஞ்சல் முகவரி மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் தகவலுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை பார்க்கவோம்.

அஞ்சல் முகவரி:

The Chairman, Tami Nadu Slum Clearance Board, No.5, Kamarajar Salai, Triplicane, Chennai – 600 005

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 31.01.2021.

விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Soical Media.

Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan

11 thoughts on “தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் வேலைவாய்ப்பு 2021”

    • A Rubakanthan No 478 Alavoor village varanavasi post thenneri via kanchipuram tk pincod 631604 CELL 9787881580 9629339468

      Reply

Leave a Comment