தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் வேலைவாய்ப்பு 2021(Tamil Nadu Secretariat in Recruitment 2021)

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 07 பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 30.04.2021

பதவியின் பெயர்: Personal Assistant

மொத்த காலியிடங்கள்: various

மேலாண்மை: தமிழக அரசு

அமைப்பின் பெயர்: தமிழ்நாடு அரசு தலைமை செயலகம்

பணியிடம்: சென்னை

ஊதியம்: ரூ.36,400 – ரூ.1,15,700

வயது: அறிவிப்பை பார்க்கவோம்

கல்வித் தகுதி: Any Degree

விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன்

அஞ்சல் முகவரி:

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள உள்ள அஞ்சல் முகவரிக்கு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ் நகல் இணைந்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 24.03.2021

விண்ணப்பித்தின் கடைசி நாள்:30.04.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்: Click Me

அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me

Latest Jobs: Click Me

Official Telegram Channel: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment