TNPSC-தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்புகள் 2021 (Tamil Nadu Public Service Commission Recruitment 2021)
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 537 பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 04.04.2021
பதவியின் பெயர்கள்: Junior Draughting Officer, Junior Draughting Assistant, Junior Engineer
மொத்த காலியிடங்கள்: 537
பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்
ஊதியம்:
Junior Draughting Officer, Junior Draughting Assistant – ரூ.35,400 – ரூ.1,12,400/-
Junior Engineer – ரூ.35,900 – ரூ.1,13,500/-
வயது: 30 ஆண்டுகள்
இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும் என்று அறிவிப்பை குறிப்பிட்டப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: Diploma
மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
விண்ணப்ப கட்டணம்:
Registration Fee – Rs.150/-
Examination Fee – Rs.100/-
மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்
தேர்வு முறை: Written Examination, Interview
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 05.03.2021
விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.04.2021
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: Click Me
விண்ணப்பிக்கும் இணையதளம்: Click Me
அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me
Latest Jobs: Click Me
Official Telegram Channel: Click Me
Official YouTube Channel: Click Me
Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan