TNPL-10வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

TNPL10வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 (Tamil Nadu Newsprint And Papers Limited  Recruitment 2021)

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள Electrician பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்: Electrician

மொத்த காலியிடங்கள்: 04

பணியிடம்: கரூர், தமிழ்நாடு

ஊதியம்: ரூ.6,000/- ரூ.7,000/-

வயது: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 10th Pass

விண்bணப்ப கட்டணம்: இல்லை

விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 17.03.2021

விண்ணப்பிக்க கடைசி நாள்:18.04.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்கும் இணையதளம்: Click Me

அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me

Latest Jobs: Click Me

Official YouTube Channel: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment