TNMVD-தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் வேலைவாய்ப்பு 2021 (Tamil Nadu Motor Vehicle Maintenance Department Recruitment 2021)

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அமைப்பில் காலியாக உள்ள 79 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலம். மேலும் இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 01.03.2021.

பதவியின் பெயர்:

A Category Graduate

Mechanical Engineering/ Automobile Engineering

B Category Technician (Diploma)

Mechanical Engineering/ Automobile Engineering

மொத்த காலியிடங்கள்: 79

மேலாண்மை: தமிழ்நாடு அரசு

அமைப்பின் பெயர்: தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை (Tamil Nadu Motor Vehicle Maintenance Department)

கல்வி தகுதி: Graduate Degree, Diploma.

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

வயது வரம்பு: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

ஊதியம்:

Graduate – ரூ.4,984

Technician  (Diploma) – ரூ.3,542

விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்

நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 15.02.2021

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 01.03.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

விண்ணப்பிக்கு இணயைதளம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click Me

official YouTube channel: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment