தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2021 (Tamil Nadu Information Commission in Recruitment 2021)
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி Assistant Programmer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். உள்ளனர்டவதற்கானவேலைவாயப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலாம்..
மேலாண்மை: தமிழ்நாடு அரசு
பணி பெயர்: Assistant Programmer
மொத்த காலியிடங்கள்: குறிப்பிடப்படவில்லை
கல்வி தகுதி: Bachelor degree in Science (or) Economics (or)Commerce மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
பணியிடங்கள்: சென்னை, தமிழ்நாடு
ஊதியம்: ரூ.35,900 முதல் ரூ.1,13,500 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது: வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.01.2021
தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்ப கட்டணம்: கிடையாது
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்ய வேண்டும். இதனை பூர்த்தி செய்த பிறகு அதன் உடன் சேர்த்து உங்களுடைய தகவல் அனைத்தையும் நகல் இணைத்து தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்
அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
Tamil Nadu Information Commission in Recruitment 2021
Tamil Nadu Information Commission has announced employment. Accordingly, people are to be selected for the post of Assistant Programmer. Those who want to apply for this job can apply according to the instructions given below.
Management: Government of Tamil Nadu
Job Title: Assistant Programmer
Total vacancies: Not specified
Educational Qualification: Bachelor degree in Science (or) Economics (or) Commerce See the announcement for more information.
Jobs: Chennai, Tamil Nadu
Salary: Salary ranges from Rs. 35,900 to Rs. 1,13,500.
Age: No age limit specified.
Last day to apply: 29.01.2021
Examination Method: Written Examination and Interview
Application Fee: None
How to apply: Those who want to apply for this job should download the application form given below and fill it up. After completing this, you have to send a copy of all your information along with it to the address of the Tamil Nadu Information Commission.
Official Notification and Application Form Download: Click This Link
Official Website: Click This Link
Stay tuned to jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan
MA Economics
Iapply this job