TNHB-தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு 2021 (Tamil Nadu Housing Board Recruitment 2021)

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அமைப்பில் காலியாக உள்ள 15 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலம். மேலும் இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 28.02.2021.

பதவியின் பெயர் : ஒட்டுநர்,  அலுவலக உதவியாளர்

மொத்த காலியிடங்கள்: 15

கல்வி தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

வயது வரம்பு: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்: முதல் பணிக்கு ரூ.19,500 – ரூ.62,000, இரண்டாவது பணிக்கு ரூ.15,700 – ரூ.50,000

விண்ணப்ப கட்டணம்: இல்லை

விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்

நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 22.02.2021

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 28.02.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு:Tamil | English

விண்ணப்பிக்கும் இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click Me

Official YouTube Channel: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment