தமிழகத்தில் நாளை முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்!
தமிழகத்தில் கடந்த 2 வாரங்கலாக கொரோனா பாதிப்பு ஆனாது அதிகரித்து வரும் நிலையில் தற்போது 31 ஆயிரத்துக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 288 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆனாது அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு அதானல் மே.24 முழு ஊரடங்கு இருக்கும் நிலையில் தற்போது புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடு ஆனாது மே.15 நாளை முதல் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள் விபரம்:
நாளை முதல் டீக்கடைகள் செயல்பட அனுமதி இல்லை.
மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் நன்பகல் 12 மணி வரை செயல் பட அனுமதி இருந்த நிலையில் தற்போது புதிய ஊரடங்கு கட்டுப்பாடு படி காலை 6 முதல் 10 மணி வரை மட்டுமே செயல் பட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
காய்கறி, பூ, மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி இல்லை.
அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டிற்கு அருகே உள்ள கடைகளில் மட்டும் தான் வாங்க செல்ல வேண்டும்.
ஏ.டி.எம், பெட்ரோல் பங்குகள் எப்போதும் போல் செயல்படும்.
ஆங்கில மற்றும் நாட்டு மருந்து கடைகள் வழக்கம் போல் செயல் பட அனுமதி.
மருதத்துவ தேவைக்கும், திருமணம். மற்றும் இறப்பு போன்ற இடத்திற்கு செல்ல கண்டிப்பாக இ-பாஸ் எடுக்க வேண்டும்.
Latest Jobs: Click Me
Official Telegram Channel: Click Me
Stay tuned Jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan