தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை அமைப்பு வேலைவாய்ப்பு 2021(Tamil Nadu Electricity Regulatory Commission Recruitments)
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை அமைப்பு சார்பாக ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Personal Assistant to Director, Assistant என்ற பதவிக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கு ஆர்வோம் உள்ளவர் மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிக்கு முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பதவி பெயர்: Personal Assistant to Director, Legal Assistant, Assistant
பணி இடம்: தமிழ்நாடு
வயது: வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
ஊதியம்:
Personal Assistant to Director – Rs.47,000/-
Legal Assistant, Assistant – Rs.26,000/-
மொத்த காலியிடங்கள்: 03
கல்வி தகுதி: Graduate
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 08.09.2021
விண்ணப்பத்தின் கடைசி நாள்: 30.09.2021
விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பதிவிறக்கம் செய்து முழுமையாக படித்து கொள்ளவேண்டும். அதன் பின் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி அனுப்பி வைக்க வேண்டும்.
அஞ்சல் முகவாி:
The Secretary, Tamil Nadu Electricity Regulatory Commission, 4 th Floor, SIDCO Corporate Office Building, Thiru.vi.ka Industrial Estate, Guindy, Chennai 600 032 |
Official Notification | Click Me |
Official Website | Click Me |
Latest Jobs | Click Me |
Latest Abroad Jobs | Click Me |
Official Telegram Channel | Click Me |
Official YouTube Channel | Click Me |
Twitter Page Join | Jobs tamilan |
Facebook page Join | Jobs tamilan |