தமிழ்நாடு மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

தமிழ்நாடு மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு 2021(Tamil Nadu Electricity Board Recruitment in 2021)

தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. அதன்படி நீங்கள் இந்த பணிக்கு விரும்பினால் எங்கள் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 16.03.2021

பதவியின்: கள உதவியாளர் (Field Assistant)

மொத்த காலியிடங்கள்: 2900

மேலாண்மை: தமிழக அரசு

ஊதியம்: ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: ITI

வயது வரம்பு: 18 வயதினை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்

விண்ணப்ப கட்டணம்:

OC,BCO, BCM, MBC/DC – Rs.1000/-

SC, SCA, ST – Rs.500

Destitute Window and Differently abled persons – Rs.500/-

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 15.02.2021

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 16.03.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

ஆன்லைன் விண்ணப்பிக்கும் இணையதளம்: இந்த லிங்க் செய்க

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click Me

Stay tuned to jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment