தமிழ்நாடு இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

தமிழ்நாடு இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு 2021( Tamil Nadu E-Governance Agency Recruitment in 2021)

தமிழ்நாடு இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்ப 2021 அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி காலியாக உள்ள 16 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 04.02.2021 விண்ணப்பிக்க வேண்டும்.

பதவியின் பெயர்கள்

பதவி பெயர்
Senior System Analyst
System Analyst
Senior programmer
Programmer
Assistant Programmer
Database Administrator
GIS Analyst
Server Administrator
Document Assistant


மொத்த காலியிடங்கள்: குறிப்பிடப்படவில்லை

மேலாண்மை: தமிழ் நாடு அரசு

அமைப்பின் பெயர்: தமிழ்நாடு இ-சேவை மையம் (Tamil Nadu E-Governance Agency  )

வயது வரம்பு: குறிப்பிடப்படவில்லை

கல்வி தகுதி:  BE / BTech / MCA / MSc

பணி இடம்: சென்னை, தமிழ்நாடு

ஊதியம்:குறிப்பிடப்படவில்லை

விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் இணையதளத்தை கிளிக் செய்ய வேண்டும்.

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: நடைபெற்று வருகிறது

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 04.02.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் இணையதளம்:

பதவி பெயர்விண்ணப்பிக்கும் இணையதளம்
Senior System AnalystClick Me
System AnalystClick Me
Senior programmerClick Me
ProgrammerClick Me
Assistant ProgrammerClick Me
Database AdministratorClick Me
GIS AnalystClick Me
. Server AdministratorClick Me
Document AssistantClick Me

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment