தமிழ்நாடு சிமென்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 (Recruitment in Tamil Nadu Cements Corporation Limited 2021)
தமிழ்நாடு சிமென்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. அதன்படி Personal Assistant, Junior Assistant, Time Keeper and Driver ஆகிய பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படியும் விண்ணப்பிக்கலாம்.
மேலாண்மை: தமிழ்நாடு சிமென்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்
பணிகள் : Assistant (4), Junior Assistant (10) , Time Keeper (2) and Driver (3)
மொத்த காலியிடங்கள்: 19 (Nineteen)
கல்வி தகுதி: 10th Pass, Any Degree
பணியிடங்கள்: தமிழ்நாடு
ஊதியம்: ரூ.5,200 முதல் ரூ.34,800 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது: 35 வயது வரை இருக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் ஏற்ப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 06.01.2021
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.01.2021
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்ப கட்டணம்: குறிப்பிடப்படவில்லை
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்ய வேண்டும் மேலும் அதன் உடன் உங்களது சான்றிதழ்களை சேர்த்து அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அஞ்சல் முகவரி:
The General Manager (Mktg./Admn.)
Tamil Nadu Cements Corporation Limited,
LLA Buildings, 2nd Floor,
No.735, Anna Salai, Chennai 600 002.
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்
அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
விண்ணப்ப பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்
Recruitment in Tamil Nadu Cements Corporation Limited 2021
Tamil Nadu Cements Corporation Limited Recruitment is underway. Accordingly, notice has been issued for the selection of persons for the posts of Personal Assistant, Junior Assistant, Time Keeper and Driver. Those who want to apply for this job can also apply according to the procedure given below.
Management: Tamil Nadu Cements Corporation Limited
Tasks: Assistant (4), Junior Assistant (10), Time Keeper (2) and Driver (3)
Total vacancies: 19 (Nineteen)
Educational Qualification: 10th Pass, Any Degree
Workplaces: Tamil Nadu
Salary: Salary ranges from Rs.5,200 to Rs.34,800.
Age: Reported to be up to 35 years old.
It has been reported that this age limit will change based on ethnicity.
Start date to apply: 06.01.2021
Last day to apply: 22.01.2021
Selection Method: Interview
Application Fee: Not specified
How to apply: Those who want to apply for this job should download the application form given below and fill it up and send it along with your certificates to the postal address.
Postal Address:
The General Manager (Mktg./Admn.)
Tamil Nadu Cements Corporation Limited,
LLA Buildings, 2nd Floor,
No.735, Anna Salai, Chennai 600 002.
Official announcement: Click this link
Application download: Click this link
Official Website: Click this link
Stay tuned to jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan