தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2021(Tamil Nadu Agricultural University Recruitment in 2021 )
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி Senior Research Fellow, Junior Research Fellow, Technical Assistant பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலாம்.
அமைப்பின் பெயர்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
பதவியின் பெயர்:
Post Name | No. of Post |
Senior Research Fellow | 01 |
Junior Research Fellow | 01 |
Technical Assistant | 01 |
மொத்த காலியிடங்கள்: 03
பணி இடம்: கோயம்புத்தூர்
ஊதியம்:
Senior Research Fellow Junior Research Fellow | Rs.25,000/- Rs.20,000/- |
Technical Assistant | Rs.16,000/- |
தேர்வு முறை: நேர்காணல்
கல்வி தகுதி:
Senior Research Fellow | M.Sc. (Forestry)/ M.Sc. (Sericulture)? M.Sc. (Agri.) |
Junior Research Fellow | B.Sc. (Forestry)/ B.Sc. (Sericulture)? B.Sc. (Agri.) |
Technical Assistant | Diploma in Agriculture/ Horticultureture |
நேர்காணல் நாள்:
Job Name | Interview Place and Date |
Senior Research Fellow Junior Research Fellow | The Dean, Forest College and Research Institute, Mettupalayam 02.02.2021 09.00 a.m |
Technical Assistant | The Director (NRM), TNAU, CBE. 02.02.2021 09.30 a.m |
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்
அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
Stay tuned to jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan