தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 (Tamil Nadu Agricultural University Recruitment 2021)

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி Senior Research Fellow, Junior Research Fellow, Technical Assistant  பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்த பணிக்கு விண்ணப்பிக்க  விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலாம்.

அமைப்பின் பெயர்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

பதவியின் பெயர்: Senior Research Fellow, Teaching Assistant, Junior Research Fellow, Field Assistant

மொத்த காலியிடங்கள்: 13

பணி இடம்: கோயம்புத்தூர், விருதுநகர்

ஊதியம்:  ரூ.16,000 முதல் 49,000/-

இந்த ஊதியம் ஆனாது பதவிக்கு ஏற்ப மாற்றம் பெறும்

தேர்வு முறை: நேர்காணல்

கல்வி தகுதி: M.Sc, Ph.D, B.Sc, Diploma

நேர்காணல் நாள் மற்றும் நேரம்: 10.05.2021, 12.05.2021, 18.05.2021 & 20.05.2021

நேர்காணல் நடைபெறும் இடம்: அறிவிப்பை பார்க்கவோம்.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: Click Me

அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me

Latest Jobs: Click Me

Official Telegram Channel: Click Me

Official YouTube Channel: Click Me

Stay tuned to jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment