சென்னை புழல் சிறையில் Wire Man பணிக்கு ஆட்சேர்ப்பு 2021., ஊதியம் ரூ.57,900

சென்னை புழல் சிறையில் Wire Man பணிக்கு ஆட்சேர்ப்பு 2021., ஊதியம் ரூ.57,900 சென்னை மாவட்ட மத்திய புழல் சிறையில் ஆட்சேர்ப்பு 2021. அதன்படி Wire Man வேலைக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி நீங்கள் விண்ணப்பிக்கலாம். மேலாண்மை: சென்னை மத்திய புழல் சிறை-1 பணியின் பெயர்: மின் கம்பியாளர் கல்வித் தகுதி: D.G.E or T.Diploma 8 வது ஆம் வகுப்பு தேர்ச்சி … Read more