Tamil Nadu Electricity Regulatory Commission Recruitment 2021-Apply Offline For 3 Assistant Post

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை  அமைப்பு வேலைவாய்ப்பு 2021(Tamil Nadu Electricity Regulatory Commission Recruitments) தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை அமைப்பு சார்பாக ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Personal Assistant to Director, Assistant என்ற பதவிக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கு ஆர்வோம் உள்ளவர் மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிக்கு முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பதவி பெயர்: Personal Assistant to Director, Legal Assistant, Assistant பணி இடம்: தமிழ்நாடு வயது: … Read more

TNPL-10வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

TNPL–10வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 (Tamil Nadu Newsprint And Papers Limited  Recruitment 2021) தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள Electrician பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். பதவியின் பெயர்: Electrician மொத்த காலியிடங்கள்: 04 பணியிடம்: கரூர், தமிழ்நாடு ஊதியம்: ரூ.6,000/- ரூ.7,000/- … Read more