இந்திய விமானப்படையில் பணியாற்ற ஆசையா? இதோ உங்களுக்கான வேலை

இந்திய விமான படையில் வேலைவாய்ப்பு 2021 (Indian Air Force Recruitment in 2021) இந்திய விமான படையில் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த அமைப்பில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படியும் நீங்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் 03.05.2021 பதவி பெயர்: Supdt (Store), Senior Computer Operator, Steno … Read more