நீலகிரி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அரசு வேலைவாய்ப்பு 2021

நீலகிரி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அரசு வேலைவாய்ப்பு 2021 (Government Recruitment 2021 in Nilgiris District) நீலகிரி மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக பணிப்பாா்வையாளர் மற்றும் இளவநிலை வரைதொழில் போன்ற பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு விரும்பு உள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பதவி பெயர்: பணிப்பாா்வையாளர் மற்றும் இளநிலை வரைதொழில் அலுவலர். பணி: ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மேற்கொள்ளப்படும் திட்டங்களை செய்து … Read more