ICAR-தமிழ்நாடு தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2021

ICAR-தமிழ்நாடு தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2021 (National Research Certre for Banana Recruitment 2021) தமிழ்நாடு தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. அதன்படி நீங்கள் இந்த பணிக்கு விரும்பினால் எங்கள் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலாம் . மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் 07.04.2021 பதவியின் பெயர்:  Young Professional – I மொத்த காலியிடங்கள்: 01 ஊதியம்: ரூ.25,000/- பணியிடம்: திருச்சிராப்பள்ளி கல்வி தகுதி: … Read more

ICAR-கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 ( ICAR-Sugarcane Breeding Institute  Recruitment  in 2021) கரும் இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. அதன்படி Junior Research Fellow பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படியும் விண்ணப்பிக்கலாம். அமைப்பின் பெயர்: கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம்(ICAR-Sugarcane Breeding Institute) மேலாண்மை பெயர்: மத்திய அரசு பணிகள் : Junior Research Fellow … Read more