HPCL-இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021
HPCL-இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021 (Hindustan Petroleum Corporation Limited Recruitment 2021) இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள பல்வேறு பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். வேலைவாய்ப்பு செய்தி 1 பதவியின் பெயர்கள்: Technical Services, Petrochemical Sales, Chartered Accountant மொத்த காலியிடங்கள்: 28 பணியிடம்: இந்தியா முழுவதும் ஊதியம்: ரூ.50000 – ரூ.160000/- … Read more