FCI-இந்திய உணவு கழகத்தில் வேலைவாய்ப்பு 2021

FCI-இந்திய உணவு கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 (Food Corporation of India Recruitment 2021) இந்திய உணவு கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 89 பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 31.03.2021 பதவியின் பெயர்கள்: Assistant General Manager (General Administration), Assistant General Manager (Technical), Assistant General Manager (Accounts), … Read more