Adi Dravidar Welfare Department Recruitment in Tirunelveli District 2021
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையில் வேலைவாயப்பு 2021(Adi Dravidar Welfare Department Recruitment in Tirunelveli District 2021) திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத் துறையில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளதக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சமையலர் மற்றும் துப்புவாளர் போன்ற பணிக்கு காலியாக உள்ள 33 பணி இங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டு வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். மேலாண்மை: தமிழ்நாடு அரசு அமைப்பின் பெயர்: ஆதிதிராவிடர் நலத் … Read more