கன்னியாகுமரி மாவட்ட ஆவின் பால் நிறுவத்தில் வேலைவாய்ப்பு 2021
கன்னியாகுமரி மாவட்ட ஆவின் பால் நிறுவத்தில் வேலைவாய்ப்பு 2021 (Kanyakumari Aavin Milk Recruitment 2021) கன்னியாகுமரி மாவட்ட ஆவின் பால் நிறுவத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அமைப்பில் காலியாக உள்ள 11 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலம். மேலும் இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 03.03.2021. பதவியின்: HVD, Technician (Refrigeration), SFA மொத்த காலியிடங்கள்: 11 … Read more