மதுரை மாவட்ட ஆவின் பால் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் துறையில் வேலைவாய்ப்பு 2021

மதுரை மாவட்ட ஆவின் பால் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் துறையில் வேலைவாய்ப்பு 2021 (Madurai District Cooperative Milk Producers Union Ltd in Recruitment 2021) மதுரை மாவட்ட ஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அமைப்பில் காலியாக உள்ள 05 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலம். மேலும் இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 01.03.2021. … Read more

மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் வேலைவாய்ப்பு 2021

மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் வேலைவாய்ப்பு 2021 (Child Production Unit Madurai District Recruitment in 2021) மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் ஆட்சேர்ப்பு 2021. அதன்படி ஆற்றுப்படுத்தநர் (Counsellor) வேலைக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி நீங்கள் விண்ணப்பிக்கலாம். மேலாண்மை: தமிழ்நாடு அரசு அமைப்பின் பெயர்: மதுரை குழந்தைகள் பாதுகாப்பு இல்லம் பணியின் பெயர்: ஆற்றுப்படுத்தநர் (Counsellor) கல்வித் … Read more