SIPCOT- தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

SIPCOT- தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021(State Industries Promotion Corportation of TamilNadu Limited Recruitment in 2021)

தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தில் காலியாக உள்ள 05 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. அதன்படி நீங்கள் இந்த பணிக்கு விரும்பினால் எங்கள் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலாம் . மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் 20.03.2021

பதவியின் பெயர்:  உதவி பொறியாளர் (சிவில்) (Assistant Engineer (Civil))

மொத்த காலியிடங்கள்: 05

மேலாண்மை: தமிழக அரசு

ஊதியம்: ரூ.36,700 முதல் ரூ.1,16,200 வரை சம்பளம் வழங்கப்படும்

பணியிடம்: சென்னை

கல்வி தகுதி: B.E. / B.Tech Degree in Civil Engineering

வயது வரம்பு:  அதிகபட்ச வயது வரம்பு ஆனாது

 BC/MBC & DNC பிரிவுக்கு 32 வயதும்

Differently Abled Persons  (மாற்றுத் திறனாளிகள்) 40 வயது என்று அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்

விண்ணப்ப கட்டணம்: இல்லை

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 19.02.2021

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 20.03.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் இணையதளம்: இந்த லிங்க் செய்க

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click Me

Official YouTube  Channel: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment