SSC CGL வேலைவாய்ப்பு 2021

Spread the love

SSC CGL வேலைவாய்ப்பு 2021(Staff Selection Commission Recruitment in 2021)

SSC CGL துறையில் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி
இந்த அமைப்பில் காலியாக உள்ள 6,506 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள்
விண்ணப்பிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படியும் நீங்கள்
விண்ணப்பிக்கலாம்.

பதவி பெயர்: Group ‘B’
Gazetted (250), Group ‘B’ Non=Gazetted (3,513), Group ‘C’ (2743)

மொத்த காலியிடங்கள்: 6,506

மேலாண்மை: மத்திய அரசு

பணி
இடம்:
இந்திய
முழுவதும்

வயது: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இந்த வயது வரம்பு ஆனாது இனசுழற்சி அடிப்படையில் மாற்றம்
பெறும்.

ஊதியம்: ரூ.25,500
முதல் ரூ.1,15,100 வரை மாதம் சம்பளம் வரை வழங்கப்படும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

கல்வி
தகுதி:
Bachelor Degree from a recognized University
or Institute, Account Department  தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: கணினி
மூலம் தேர்வு. இதன் பின் உங்களுடைய Skill test மற்றும்
ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவீர்கள்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.100

விண்ணப்பிக்க
ஆரம்பித்த நாள்:
29.12.2020

விண்ணப்பத்தின்
கடைசி நாள்:
31.01.2021
அன்று வரை மட்டுமே
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும். அதன்
பின் நீங்கள் விண்ணப்ப ஆன்லைன் கட்டணம் செலுத்தாமல் இருந்தால் உங்களுக்கு 02.02.2021
தேதி வரையும் மற்றும் Challan மூலம் விண்ணப்ப பணம் செலுத்தினால் உங்களுக்கு
06.02.2021 வரை கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும்
முறை:
எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுயள்ள லிங்க் கிளக் செய்து
அது நேரடியாக ஆன்லைன் விண்ணப்ப செய்யும் தளத்திற்கு செல்லும் நீங்கள் அதில்
உங்களுடைய சரியான செல்போன் நம்பர் மற்றும் மின்ஞ்சல் முகவரி பதிவிட வேண்டும். அதன்
பின் உங்களுக்கான ID ரெடியாகிவிடும்
அதன் பின் நீங்கள் உங்களுடைய முழு தகவலை பதிவிட வேண்டும்.

ஆன்லைன்
மூலம் விண்ணப்பிக்க
: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான
அறிவிப்பு:
இந்த
லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான
இணையதளம்
: இந்த
லிங்க் கிளிக்

Leave a Comment