SAI-இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்புகள் 2021 (Sports Authority of India Recruitment 2021)
இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள பல்வேறு பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்தி 1
பதவியின் பெயர்கள்: Junior Consultant (Performance Monitoring), Junior Consultant (Infra)
மொத்த காலியிடங்கள்: 47
பணியிடம்: இந்திய முழுவதும்
ஊதியம்: ரூ.75,000/- ரூ.1,00,000/-
வயது: 55 வயது
கல்வித் தகுதி: MBA/ PGDM, BE/ B.Tech in Civil Engineering from recognized University
விண்ணப்ப கட்டணம்: இல்லை
விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்
மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 04.03.2021
விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.03.2021
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்
விண்ணப்பிக்கும் இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
வேலைவாய்ப்பு செய்தி 2
பதவியின் பெயர்கள்: Young Professionals (Project & Admin), Young Professionals (Athlete Relation Manager), Young Professional (Legal)
மொத்த காலியிடங்கள்: 54
பணியிடம்: இந்திய முழுவதும்
ஊதியம்: ரூ.40,000/- ரூ.60,000/-
வயது: 33 வயது
கல்வித் தகுதி: MBA/ PGDM, B.Tech, Bachelors of Law
விண்ணப்ப கட்டணம்: இல்லை
விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்
மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 05.03.2021
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.03.2021
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்
விண்ணப்பிக்கும் இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
வேலைவாய்ப்பு செய்தி 3
பதவியின் பெயர்கள்: Assistant Coach, Coach, Senior COACH, Chief Coach
மொத்த காலியிடங்கள்: 105
பணியிடம்: இந்திய முழுவதும்
ஊதியம்:
Assistant Coach – ரூ.35,000/- ரூ.1,12,400/-
Coach ரூ.56,100/- ரூ.1,77,500/-
Senior Coach ரூ.67,700/- ரூ.2,08,700/-
Chief Coach ரூ.78,800/- ரூ.2,09,200/-
வயது: குறிப்பிடப்பவில்லை
கல்வித் தகுதி: Diploma in Coaching from SAI, NS NIS, or from any other recognized Indian/ foreign university
விண்ணப்ப கட்டணம்: இல்லை
விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன்
மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 05.03.2021
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.03.2021
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய: இந்த லிங்க் கிளிக்
அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
Latest Jobs: Click Me
Official YouTube Channel: Click Me
Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan