இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2021 (South Central Railway Recruitment 2021)

தென் மத்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 480 பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்கள்: Junior Engineer (Track Machine), Jr. Translator (Hindi), Stenographer

மொத்த பணியிடங்கள் : 96

பணியிடம்: இந்தியா முழுவதும்

ஊதியம்: வேலைக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகபட்ச வயது வரம்பு: 42 – 47 வயது

இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும்.

கல்வித் தகுதி:

பதவி பெயர்கல்வி தகுதி
Junior Engineer (Track Machine)Diploma in Mechanical/Production/ Automobile/ Electrical/ Electronics
Jr. Translator (Hindi)Master Degree
Stenographer12th or equivalent examination from a recognized Board/ University and for the skill test, prescribed dictation speed of 80wpm duration of 10 minutes and transcription time 50 minutes on computer

விண்ணப்ப கட்டணம்: இல்லை

விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

தேர்வு முறை: Computer based test, Document Verification

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 15.03.2021

விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.04.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: Click Me

விண்ணப்பிக்கும் இணையதளம்: Click Me

அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me

Latest Jobs: Click Me

Official Telegram Channel: Click Me

Official YouTube Channel: Click Me

Stay tuned Jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment