Sivaganga District Rural Development and Panchayat Jeep Driver Recruitments 2021

Spread the love

சிவகங்கை மாவட்டத்தில் ஊர்தி ஒட்டுநர் வேலைவாய்ப்பு 2021(Sivaganga District Rural Development and Panchayat Jeep Driver Recruitments)

சிவகங்கை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை Jeep Driver பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. அதன்படி இந்த பணிக்கு காலியாக உள்ள 11 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டு வழிமுறை படி விண்ணப்பிக்கலாம்.

மேலாண்மை: தமிழ்நாடு அரசு

பதவியின் பெயர்கள்: ஊர்தி  ஓட்டுநர் (Jeep Driver)

பணி இடம்: சிவகங்கை மாவட்டம்

ஊதியம்: ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 11

கல்வி தகுதி: 8 வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 06.01.2021

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 25.01.2021 பிற்பகல் 5.45 மணி வரை மட்டுமே விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும் அதன் பின் அதனை சிவகங்கை மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்திற்கு நேரில் சென்று கொடுக்க வேண்டும் அல்லது ஆட்சியர் அலுவலகத்திற்கு அஞ்சல் முகவரி மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

மாவட்ட ஆட்சியர் (வளர்ச்சி),

2-வது தளம், மாவட்ட ஆட்சியரகம்,

சிவகங்கை

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Sivaganga District Rural Development and Panchayat Jeep Driver Recruitments 2021

Recruitment for the post of Rural Development Department Jeep Driver is underway in Sivagangai District. Accordingly, people are to be selected for the 11 vacancies for this post. Those of you who want to apply for this job can apply as per the instructions given below.

Management: Government of Tamil Nadu

Job Title: Jeep Driver

Place of work: Sivagangai district

Salary: Salary ranges from Rs. 19,500 to Rs. 62,000.

Total vacancies: 11

Educational Qualification: It is mentioned that it is enough to have passed 8th class.

Start date to apply: 06.01.2021

Last day for application: 25.01.2021 It has been informed that the application will be accepted only till 5.45 pm.

How to apply: Download the application form given below from our site and send it in person to the Sivagangai District Collector’s Office or send it to the Collector’s Office by postal address.

Postal Address:

District Collector (Development),

2nd Floor, District Collectorate,

Sivagangai.

Official announcement: Click this link

Application Download: Click this link

Official Website: Click This Link

Stay tuned to jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan

Leave a Comment